மனித வாழ்க்கையில் துன்பம் என்பது இருந்துகொண்டே இருக்கிறது!

rameshbalablog

மனித வாழ்க்கையில் துன்பம் என்பது இருந்துகொண்டே இருக்கிறது!

 PrintBookmarkMy Bookmark List

 

 

வசந்தபாலன்

‘‘எனக்கு இயக்குநர் கே.விஸ்வநாத்தைப் பிடிக்கும். ‘சங்கராபரணம்’, ‘சலங்கை ஒலி’ என கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அதன் பூரண அழகோடும், தெளிவோடும், நேர்த்தியாக எடுத்து வைத்தவர். எப்படியாவது கலைஞர்களின் வாழ்க்கையை நாமும் பதிவு செய்ய வேண்டும் என்பது விருப்பமாக மாறிவிட்டது. ஒருமுறை ஜெயமோகனோடு ஒரு இரவு பேசிக் கழிக்க நேர்ந்தது. 

அவர் பேச்சு அவ்வை சண்முகத்தின் நாடக வாழ்க்கை பற்றியிருந்தது. அதிலிருந்த ரத்தமும் சதையுமான பதிவுகள்தான் என்னை ‘காவியத்தலைவ’னுக்குக் கொண்டு சென்றன’’ – நினைப்பதை நிதானமாகப் பகிர்கிறார் இயக்குநர் வசந்தபாலன். நமக்கு வசந்தபாலனைப் புரிந்துகொள்வதில் எந்த சிரமமுமில்லை. பாலனின் பார்வை சமூகம், வாழ்க்கை, மனித இயல்புகள், மன நுட்பங்கள் என ஆழங்களில் விரிவதுதான்.


‘‘சில காட்சிகளைப் பார்க்கும்போதே, ‘காவியத்தலைவன்’ வேறொரு தளத்தில் இயங்குவது புரிகிறது. எப்படியிருந்தது அதன் தயாரிப்பு?’’‘‘நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை சொல்லணும் என பிரியப்பட்டது உண்மைதான். அதற்கான முயற்சிகள் கைகூட சிரமப்பட வேண்டியிருந்தது. உண்மைத்தன்மைக்கும், சம்பவங்களுக்கும், கதைக்கோர்வைக்கும் நிறைய மெனக்கெட்டேன். ஏராளமான தரவுகளைக் கைக்கொள்ள நேரம் பிடித்தது. 

கிட்டப்பா, கே.பி.சுந்தராம் பாளின் குறிப்புகள் சுவாரஸ்யம் மிகுந்தவை. ஆனால், அதை எடுத்துக்கொள்ள தயக்கம் இருந்தது. அவர்கள் ஏற்கனவே பிரபலமானவர்கள். அவர்களின் வாழ்க்கையை சொல்லப் போய், சிறிது பிசகினாலும் அசிங்கமாகிவிடும். படத்தின் மொத்தத் தன்மையும் வேறு மாதிரியாகிவிடும். அதனால் படித்தறிந்த, கேட்டறிந்ததை வைத்து புதிதாக…

View original post 394 more words

Interview – Kimi: this year’s car doesn’t fit me

KIMI RÄIKKÖNEN SPACE

Malaysian Grand Prix, Sepang 27-30 March 2014

Formula 1 according to Kimi Raikkonen is throttle, brake, wheel and track. Nothing else matters, including the 21 opponents with whom he finds himself on the track on Sunday. Some he admits to not even know.

The Finn, 34, is the oldest driver. “It’s true – he confirmed – I read it somewhere.” It is not an attempt of humor, it’s him naturally. He came to Ferrari in 2007, won the first World Championship post- Schumacher and left at the end of 2009. He came back this year to the team with Fernando Alonso. “I do not know if he is the strongest teammate I have had. I’ll try to beat him like I did with all the others. And I’ll be disappointed if I don’t succeed.”

The season start in Australia has gone bad, only a seventh place. In 2007 he began with pole position and win.
“2007 has…

View original post 711 more words

SHELL: WIN MEET & GREET WITH KIMI AT SPA

KIMI RÄIKKÖNEN SPACE

shell-meet-kimi

It’s no big news that Shell are avid fans of Kimi Raikkonen since 2007. They also paid tribute to him after he announced he was leaving Ferrari by this video titled “Thank you Kimi“. Now they are offering fans an exclusive chance to meet the man himself at the Belgian Grand Prix this year, to enter simply watch the video!

Want to meet Kimi Raikkonen and go behind-the-scenes at the 2014 Formula 1 Shell Belgian Grand Prix? For your chance to win a VIP F1 experience simply share your car passion at mycar.shell.com or go to Twitter or Instagram and tag a photo or video with #mycar

View original post

COULTHARD & VILLENEUVE ON FERRARI TEAMMATES

KIMI RÄIKKÖNEN SPACE

1974282_10152319790203619_213826562_o_KRS

David Coulthard: “Some people see it as being just a question of time for when it goes wrong, but I see it differently because I don’t think that Kimi is a political animal,” Coulthard said. “I was team-mates with him at McLaren, he was just asleep and/or driving the car quickly. I believe he will continue to do the same thing at Ferrari.

“Across the season you have to expect Fernando to be able to get more out of the package just because of familiarity with the team, speaking the language. It’s been built around him over the last few years; even though it’s a big regulation change the basis of the car which you sit in has been developed around him. But we could be surprised, they’re both world champions.”

“Whether Kimi is the wrong side of the curve age-wise; more than age really it’s about the fact…

View original post 199 more words

A.R. Rahman appreciates Vedhika’s Tamil (Kungumam)

rameshbalablog

தமிழ் பேசுவதற்கே தடுமாறும் வடநாட்டு ஹீரோயின்களுக்கு மத்தியில், பேச்சு என்ன… சுதி சுத்தமாக பாடவே தெரிந்தவர் வேதிகா. ‘காவியத்தலைவன்’ படத்தின் பிரஸ் மீட்டில் வேதிகாவின் தமிழ்ப் பேச்சைக் கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் ‘வாவ்’ போட்டது தான் வேதிகாவின் லேட்டஸ்ட் சந்தோஷம்.

Kaviya-Thalaivan-Movie-Stills-2

View original post

“நல்ல சினிமாவுக்காக ஆசைப்படுறதுகூட தப்பா?”

rameshbalablog

”அல்லியோ புது ரோசா
பார்த்தான் அர்ஜுன மகராசா…
அல்லி மலருல கள்ளு வடியுது
அர்ஜுனன் முகத்துல ஜொள்ளு வடியுது
ஆரம்பமாகுது நாடகக் காதலு…
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்குது மோதலு…  

‘காவியத் தலைவன்’ படத்துக்காக காவியக் கவிஞர் வாலி எழுதின பாட்டு இது. அந்தப் பாட்டு, நாடக மேடை செட், மேக்கப் கிட்னு எங்க யூனிட் மொத்தமும் ‘டைம் மெஷின்’ல ஏறி நாடகக் காலத்துக்குப் போயிட்டோம். திரும்ப 2014-க்கு வரணுமானு யோசனையா இருக்கு!” – அதிர அதிரச் சிரிக்கிறார் இயக்குநர் வசந்த பாலன்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் தென் தமிழகத்தின் நாடக மேடை சூழலைப் பின்னணியாகக்கொண்டு ‘காவியத் தலைவன்’ படத்தை உருவாக்கி வருகிறார் வசந்த பாலன். ஒவ்வொரு ஸ்டில்லும் ஒவ்வொரு கதை சொல்ல, ‘காவியத் தலைவன்’ குறித்து வசந்த பாலனிடம் பேசினேன்…

” ‘அங்காடித் தெரு’ படப்பிடிப்பு சமயம் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசிட்டு இருந்தப்போ, நாடகக் கலைஞர்களின் வாழ்வு குறித்துச் சொன்னார். அந்த உரையாடல் என் உறக்கத்தைத் திருடிவிட்டது. சங்கரதாஸ் ஸ்வாமிகளின் நாடக உலகத்துக்குள்ளேயே போனேன். எஸ்.ஜி.கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாள் காதல் கதை உள்பட ரத்தமும் சதையுமாக எத்தனையோ கதைகள் கொட்டிக்கிடந்தன. அரிதாரம் பூசிய ராஜபார்ட்களும், கள்ளபார்ட்களும், ஸ்திரீபார்ட்களும் என்னை ஆக்ரமித்தனர். அந்த மனவேட்கையில் எழுதியதுதான் ‘காவியத் தலைவன்’.

அரவானுக்கு முன்னாடியே இதைப் பண்ணிருக்கணும். ஏன்னா, இதுக்குப் பெரிய பட்ஜெட் தேவைப்பட்டது. அதனால் ‘அரவான்’ முடிச்சிட்டு நாடக உலகத்துக்குள் புகுந்தேன். சித்தார்த் படத்தை, ஒரு…

View original post 555 more words